ஆயன் இயேசு கூட இருக்க
aayan yesu kooda irukka
ஆயன் இயேசு கூட இருக்க எனக்கு கவலை இல்லை கையப் புடிச்சி கூட நடக்க யாரும் தேவை இல்லை
அமைதி நீர் நிலத்து என்னை அழைத்துச் சென்றிடுவார் – பசும்புல் தினம் எனக்கு பரமன் தந்திடுவார்
இருட்டு பயமில்லை எனக்கு எதிரி பயமில்லை கோலும் கைத் தடியும் எனக்கு காலமும் இருக்கும்