ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே
aaviyin kaniyo theyveegak kaniyae
ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம் ஆவிக்குரியோன் சாட்சியதே அற்புத ஜீவியமே – தூய
பரிசுத்தாவி பொழியுதே பாத்திரம் நிரம்பி வழியுதே புதிய ஜீவன் இயேசு தந்தார் பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம்
1. அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவுமே நற்குணம் விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமே நவகனி திவ்ய சுபாவம் பெற்றுக் கொள்வோம் – பரிசுத்தாவி
2. மாமிச சிந்தை மரணமே மனதின் தூய்மை அகலுமே ஆவியின் சிந்தையினால் நமக்கு ஜீவன் சமாதானம் கிடைக்குமே ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே – பரிசுத்தாவி
3. வார்த்தை நடத்தை அன்பு கற்பு விசுவாசம் நல் ஆவியிலும் ஒருவருக்கொருவர் சபையில் ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய் ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம்
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal