ஆவியிலே ஆராதனை
aaviyilae aaraadhanai
ஆவியிலே ஆராதனை உமக்குதானய்யா உண்மையோடு ஆராதனை உமக்குத்தான்யயா
கீதத்தாலே ஆராதனை சங்கீதத்தாலே ஆராதனை கீர்த்தனையால் ஆராதனை எக்காலமும் ஆராதனை
துதிகளால் ஆராதனை ஸ்தோத்திரத்தால் ஆராதனை நடனத்தோடு ஆராதனை நாளெல்லாம் ஆராதனை
முழு மனதால் ஆராதனை முழு பலத்தால் ஆராதனை நேசத்தால் ஆராதனை நேசருக்கே ஆராதனை
கூடி கூடி ஆராதனை தூதரோடு ஆராதனை பேரின்பத்தின் ஆராதனை பரலோகத்தின் ஆராதனை