ஆவியே தூய ஆவியே வாஞ்சிக்கின்றேன்
aaviyae thooya aaviyae vaanjikkindren
ஆவியே தூய ஆவியே வாஞ்சிக்கின்றேன் நான்
நீர் விரும்பா பாவங்கள் வெறுத்து ஒதுக்கிட தேவனின் பரிசுத்தம் என்னிலே வெளிப்பட
நீர்வரவேண்டும் வர வேண்டும் உம்மில் நான் மாற
நீர் விரும்பாசுபாவங்கள் என்னில் அழிந்திட உம்திவ்ய சுபாவங்கள் என்னில் மலர்ந்திட