ஆவியே இரங்கிடுமே
aaviyae irangidumae
ஆவியே இரங்கிடுமே ஆவியே இரங்கிடுமே
என் பதையெல்லாம் நீர் நடத்தும் என் தேவையெல்லாம் நீர் சந்தியும் உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே என் வல்ல தகப்பனே
ஆவியே இரங்கிடுமே இரங்கி என்னை நிரப்பிடுமே
எல்லா துதிக்கு பாத்திறறே இயேசுவே உம்மைப் போற்றுகிறோம்
எல்லா கனத்தின் அதிபதியே இயேசுவே உம்மை ஆராதிப்போம்
ஆமேன்