ஆவியே இன்று இறங்கும்
aaviyae indru irangum
ஆவியே இன்று இறங்கும் தேவசபை உயிரடைய
1. நாளிலே அசைவாடுமே
2. மாறுமே உடை மாறுமே
3. உள்ளம் மாறுமே உம்மைப் போலவே
4. சிந்தை மாறுமே செயல்கள் மாறுமே
5. பேச்சு மாறுமே பெருமை மாறுமே
6. ஜெபம் மாறுமே கிரியை மாறுமே
7. கனிகள் வெளிப்படும் சுயம் சாகுமே
8. உம்மை பார்க்கவே உம்மை ரசிக்கவே