ஆவியே என்னிலே ஊற்றிடுமே
aaviyae ennilae ootridumae
ஆவியே என்னிலே ஊற்றிடுமே புது அபிஷேகத்தை
வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை
நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல கடந்த நாளில் பெற்றதுமல்ல புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்
பெந்தேகோஸ்தே நாளிலே இறங்கின பரிசுத்த ஆவியே வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே
வாலிபர் திரிசனம் காணவே மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம்
சாபங்கள் எல்லாம் மறைந்ததே வியாதிகள் எல்லாம் சுகமானதே கட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால்