ஆவியானவரோடு நான்
aaviyaanavarodu naan
ஆவியானவரோடு நான் என்றும் உறவாடுவேன் அல்லேலுயா -(2)
பலிபீடத்தை செப்பனிட்டேன் ஊற்றிடுமே உந்தன் ஆவியை சாட்சியாக என்னை மாற்றி உம்மை போல என்னை மாற்றி விடும்
சபை நடுவில் உம்மை துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உந்தன் நாமத்தை அபிஷேகத்தால் என்னை நிரப்பும் ஆவியின் வரங்களை தந்திடுமே