ஆவியானவரே தேற்றரவாளனே
aaviyaanavarae thetraravaalanae
ஆவியானவரே தேற்றரவாளனே கூட இருப்பவரே கரம் பிடிப்பவரே
1. உங்க மகிமையை நான் பார்க்கவே உம்மோடு நான் பேசவே ஓடி வந்து உள்ளேன் ஆவியானவரே தேற்றரவாளனே
2. என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீராலும் நிரம்பவேண்டுமே ஆவியானவரே தேற்றரவாளனே
3. உமக்காகவே நான் வாழ்ந்திட உம்மோடு நான் சேற்ந்திட ஏக்கம்கொண்டு உள்ளேன் ஆவியானவரே தேற்றரவாளனே