ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
aaviyaanavarae anbin aaviyaanavarae
ஆவியானவரே! அன்பின் ஆவியானவரே! -2 எங்கள் மீது இறங்கிடுமே இரக்கத்தின் இதயம் நீரே -2 1. உம்மை விட்டு தூர போனேன்! உம்மையுமே நான் மறந்தேன்! உம் பாதம் விழுந்து கதருகிறேன்-2 மன்னித்து நடத்தினவா... ஆவியானவரே அன்பின் 2. தேற்றறவாலனும் நீரே! தேற்றிடுமே ஆற்றிடுமே! இறக்கமாய் உருக்கமாய்-2 அன்பாக நடத்தினவா... ஆவியானவரே அன்பின் 3. பெந்தகொஸ்த நாளினிலே! செய்ததைப் போல் செய்திடுமே! அக்கினியாய் நிரப்பிடுமே-2 அழைத்து நடத்திட.... ஆவியானவரே அன்பின்