ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
ஆவியானவரே ஆவியானவரே - 2 என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரே என்னை ஆளுகை சொய்த நேசர் நீரே-2
1. உலர்ந்து போன என் வாழ்வை துளிரச்சொய்பவர் நீரே-2
2. வரண்ட நிலத்தை வயல்வொளியாய் மாற்றுகின்றவர் நீரய்யா வரண்ட நிலத்தை வயல்வொளியாய் மாற்றுகின்றவர் நீரே
3. தொய்ந்துபேன போன ஆத்துமாவை நிரப்புகின்றவர் நீரய்யா தொய்ந்துபேன போன ஆத்துமாவை நிரப்புகின்றவர் நீரே