ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா
aaviyaam iraivaa inaiyatra thalaivaa
ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா - புது வாழ்வெனக்குள் பொழிந்தருளும்
உயிரளிப்பவரே நிறைவளிப்பவரே - 2 உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4 2 .
சாந்தி தருபவர் சக்தி தருபவா - 2 உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4