ஆவிக்குள்ளாக்கும்
aavikkullaakkum
ஆவிக்குள்ளாக்கும் என்னை ஆவிக்குள்ளாக்கும் ஜீவத்தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும் ஊற்றுத் தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும் இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாக்கும் -2
1.ஏசாயாவை ஆவிக்குள்ளாக்கினீரே எரேமியாவை ஆவிக்குள்ளாக்கினீரே எசேக்கியலை ஆவிக்குள்ளாக்கினீரே என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் - 2
2. யோவானை ஆவிக்குள்ளாக்கினீரே வெளிப்பாட்டு அபிஷேகத்தால் நிரப்பினீரே பவுலையும் ஆவிக்குள்ளாக்கினீரே என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் -2
3. பரிசுத்த வாழ்வுக்காய் ஆவிக்குள்ளாக்கும் பரலோக தூதர் சூழ ஆவிக்குள்ளாக்கும் பரிமள தைலமாம் ஆவிக்குள்ளாக்கும் பரலோகம் சேர்ந்திட ஆவிக்குள்ளாக்கும் -2