ஆவலோடே காத்திருக்கிறேன்
aavalodae kaathirukkiren
ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே
பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால் பாவக் கறைகள் கழுவிடுமே
இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் வருவேன் என்று வாக்குரைத்தீரே உம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம் வந்து ஆசீர்வதித்திடுமே
வெறும் கையாய் அனுப்பாதிரும் இரட்டிப்பான நன்மையைத் தாரும் வாஞ்சையோடு வந்த உள்ளங்களை இன்றே திருப்தியாக்கிடுமே.
Chords
Key D
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G A D D G A D D G/E min Em D D G (Em)Gm Gmin (EM) A D D G/E min Em D D G (Em)Gm Gmin (EM) A D D G/E min Em D D G (Em)Gm Gmin (EM) A D