ஆற்றி தேற்றும் என் இயேசு
aatri thetrum en yesu
ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன் ஆறுதல் படுத்திடுவார் அனல்மூட்டும் தேவனே அபிஷேகத்தால் அனல் மூட்டும்
பாதை அறியாமல் நடந்து வந்தேன் பார்க்கும் இடமெல்லாம் இருளை கண்டேன் மின்னலைப் போல ஒளி வெள்ளம் என்னில் எழும்பி மிளிரக் கண்டேன்
ஒலிவ மரமாய் ஓங்கி வளர உன்னத அழைப்பாய் உணர்த்தினாரே சூரிய சந்திர நட்சத்திரமாய் ஒளி கொடுக்க என்னை அழைத்தாரே
மகிமை வாழ்வும் நெருங்கிடுதே மாசற்ற அன்பால் அணைத்திடுவார் நித்திய வாழ்வை அனுபவிக்க நித்தமும் என்னை சேர்த்திடுவார