ஆற்றலாலும் அல்ல அல்ல
aatralaalum alla alla
ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலும் அல்ல அல்ல - ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே - 2
மண்குடம் பொற்குடம் ஆகுமா ? ஆகுமே குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ? ஆகுமே தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா ? ஆகுமே திராட்சைரசம் திருத்தம் ஆகுமா ? ஆகுமே
செங்கடல் பாதையாய் ஆகுமா ? ஆகுமே செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா ? ஆகுமே சிங்க மாடு நட்புறவு ஆகுமா ? ஆகுமே சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ? ஆகுமே