ஆத்துமாவே நீ மனம் சோராதே
aathumaavae nee manam soraadhae
ஆத்துமாவே நீ மனம் சோராதே ஆண்டவர் இயேசு உன் பக்கமே உடன் பிறந்தோரும் உறவினரும் தாய்தந்தை யாவரும் கைவிட்டாலும் கல்வாரி நேசர் அழைக்கிறார் உன்னை கைவிடனே என்று கூறுகிறார்
உன் மனவியாகுலம் அறிந்தவராம் அவர் அவர் தாமே இயேசு நீ அறிவாய் உன் கண்ணீர் யாவும் துடைக்கிறாரே காயங்கள் தோய்ந்து தன் கரத்தால்
உலகத்தின் இன்பம் மயக்கிடுமே உன்னையும் நடத்திடும் நரர் வழியில் விலை மதியாத பெரும்பொருள் நாம் ஆ ஆ ஆஆ விரயம் செய்யாதே உன் ஆத்துமாவை
அனுதினம் வேதம் வாசித்திடும் பிள்ளைகளை அவர் கைவிடாரே கருணை பிதாவாம் கண்மலையாம் ஆ ஆ ஆ ஆ கைவிடாமல் உன்னைக் காத்திடுவார்