ஆத்துமாவே கலங்கிடாதே
aathumaavae kalangidaadhae
ஆத்துமாவே கலங்கிடாதே ஆறுதலின் தேவன் உண்டே
அன்பே ஜோதியே ஜீவநதியே வழியே ஒளியே விடிவெள்ளியே இளைப்பாறுவேன் உந்தன் நெஞ்சிலே
1. சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் ஆற்றித் தேற்றினீர் அரவணைத்தீர் இரட்சிப்பின் ஆடை நீர் எனக்குடுத்தி நீதியின் சால்வை எனக்குத் தந்தீர் அணியச் செய்தீர்
2. உள்ளங்கைகளில் என்னை வரைந்தீர் நல்ல மீட்பர் நீர் தோளில் சுமந்தீர் அடைக்கலமே என் ஆறுதலுமே கடைசி மட்டும் கைவிட மாட்டீர் கண்ணீர் துடைப்பீர்