ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
aathumaavae en kalangugiraay
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் நேசரை நோக்கிடுவாய் உன் பாதம் கல்லில் இடறாதபடி தூதர்கள் ஏந்திடுவார் – (2)
1. வனாந்திரத்தில் மன்னா தந்தார் மறைவாக காத்து வந்தார் – (2) இருள் நீக்கி வெளிச்சம் தந்தார் நாளெல்லாம் நிழலானார் – (2)
2. அலை அலையாய் பகைவர்களும் எழும்பியே வந்தாலும் – (2) அதிகாரங்கள் உடையவர்தான் ஆண்டவர் நடத்தினாரே – (2)
3. நன்மையினால் உன் வாழ்வை இதுவரை நடத்தினாரேஆத்துமாவே – (2) ஏன் கலங்குகிறாய் இயேசுவில் நிலைத்திடுவாய் – (2)