ஆத்துமாக்களைத் தாருமே தேவா
aathumaakkalaith thaarumae devaa
ஆத்துமாக்களைத் தாருமே தேவா ஆயிரங்களாய் தாருமே சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத் ஜாதியாவான் என்றீரே
விண்ணப்பம் பண்ணுங்கள் என்றீர் தேவா நின் பாதம் பணிந்து நின்றேன் மந்தையை பெருகச் செய்வது போல மக்களை பெருகச் செய்வும்
கேளுங்கள் என்று சொன்னீரே தேவா ஜாதிகளை தாருமே பூமியின் எல்லைகள் சொந்தமாக்கிடவே புவியினை தாருமையா