ஆசிர்வதிப்பார் கர்த்தர் காப்பார் - The Lord bless thee
aasirvadhippaar karthar kaappaar - The Lord bless thee
ஆசிர்வதிப்பார், கர்த்தர் காப்பார் தம் முகத்தை உன் மேல் பிரகாசிப்பார்
என்மேல் கிருபையாய் இருக்கிறார் என்மேல் கிருபையாய் இருப்பார்
அன்பின் முகத்தை என்மேல் பிரகாசித்து சமாதானம் அருளுவார்
The Lord bless thee and keep thee The Lord make His face to shine upon thee
And be gracious unto thee And be gracious unto thee The Lord lift up His countenance on thee and give thee peace