ஆசிர்வதிக்கும் தேவன்
aasirvadhikkum devan
Version 1:
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
Version 2:
ஆசீர்வதிக்கும் இயேசு நம்மை ஆசீர்வதிப்பாரே துதி ஸ்தோத்திரம் இயேசு நாதா துதி உமக்கே என்றுமே - 2
1. ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
2. யாக்கோபை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
3. எஸ்தரை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ரூத்தை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே
4. அன்னாளை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ஆகாரை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே