ஆசீர்வதிப்பேன் என்ற
aaseervadhippen endra
ஆசீர்வதிப்பேன் என்ற நல்ல தேவனே உன்னை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்
சத்தியம் மாறாத சத்தியம் நிச்சயம் இது நிச்சயம்
1. பஞ்ச காலத்தில் உன்னை காத்து கொண்டார் இன்னும் உன்னை ஆசீர்வதிப்பார் நீ கோடா கோடியாய் பெருகுவாய் உன் தேவன் பெரியவரே உன் தேவன் நல்லவரே
2. யாபேசின் தேவன் இன்னும் ஜெபத்தை கேட்பார் இன்று இங்கே ஆசீர்வதிப்பார் சாபங்கள் நீங்க ஆசீர் பெறுவாய் - நீ
3. உன்னத ஆசீர் நீயும் பெற்றிடுவாய் தேவ சாயல் அடைந்திடுவாய் கண் இமை நேரத்தில் பறந்திடுவாய் - நீ இயேசு சீக்கிரம் வருகிறாரே