ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே
aaseervadhikkum devan unnai aaseervadhippaarae
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே
பல்லவி
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே
ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2)
ஆகாரை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே அன்னாளை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2)
யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2)
பல்லவி
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே