ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
aaseervadhikkum devan unnai aaseervadhippaar
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் பெருமை படுத்துவார் உன் பெயரை பெருமை படுத்துவார் -2
ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ ஆசீர்வாதமாய் -2 ஆண்டவருக்கு கீழ்படிந்தால் ஆசீர்வாதமாய் இருப்பாய் -2
கீழ்ப்படிந்த ஆபிரகாம் ஏழு ஆசீர்வாதங்கள் -2 பெற்றான் மன மகிழ்ந்தான் பெரிய ஜாதி ஆனான்-2
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா வல்லவர் -2 வாக்கை நிறைவேற்றி பெருக செய்வாரே -2
கர்த்தருக்கு பயப்பட்டால் நிச்சயம் ஆசீர்வாதம் -2 மகிமை கனமும் புகழ்ச்சிகளுமே -2