ஆசீர்வதிக்கும் ஆண்டவர்
aaseervadhikkum aandavar
ஆசீர்வதிக்கும் ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார் -2 ஆசீர்வதிக்க ஆயத்தமாக தான் ஆண்டவர் பூமியில் பிறந்தார் ஆண்டவர் மனிதனாய் பிறந்தார்
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்- தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் நாம் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார் ஜெபியுங்கள் ஜெபத்துடன் கேளுங்கள் தூய மனதுடன் நித்தமும் ஜெபியுங்கள்-2
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் ஏழைக்கு கொடுக்கிறவன் ஆசீர்பெறுவான் பத்தில் ஒன்றையாவது கொடுங்கள் கர்த்தருக்கே கொடுங்கள் நீங்கள் கொடுக்கும் வேலையில் தேவன் மகிழ்ச்சியாகிறார் சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான் பெறுக விதைப்பவன் பெறுக அறுப்பான்