ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம்
aaseervaadhathai naadinom paralogap pidhaavae koodinom
ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம்
1. அருகரில்லா தவர்களானோம் திரு சக்தியை எமக்குத் தாரும் இருதயத்தை காலி செய்தோம் (2) பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்
2. பராக்கிரமமுள்ளவர் நீரே சராசரங்களை உண்டாக்கினீரே நேரமெல்லாம் உம்மைத் துதிப்போம் (2) பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்
3. அன்பினால் அவஸ்தைகளை சகித்தீர்; துன்புறுத்தும் பூமியிலிருந்தீர் தன்னயமற்ற தாசராக்கும் (2) பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்