ஆசீர்வாதம் நிறைத்தே
aaseervaadham niraithe
ஆசீர்வாதம் நிறைத்தே ஆசீர்வாதம் நிறைத்தே அனுப்புவீர் தேவா
அடியார்க்கு நீரல்லால் வேறாருண்டு நேசா மாசேதும் அற்ற மன்னா வழி நடத்துவீர் என்றும் உம் சித்தம் செய்ய வல்லமை தருவீர்
கூடியிருந்து தாங்க உன் தஞ்சமே ஐயா கோவே உம் பாதம் எங்கள் சகலமுமெய்யாம் நாடி உம் துதி எங்கும் நாட்டுவோம் உமக்கு என்றும் கனம் மகிமை உண்டாகவே ஆமென்