ஆசீர்வாத தகப்பனே நன்றி
aaseervaadha thagappanae nandri
ஆசீர்வாத தகப்பனே நன்றி என்னை அனுதினமும் நடத்துபவரே நன்றி தந்திடுவார் தந்திடுவார் நிறைவாய் - நான் பெற்றிடுவேன் பெற்றிடுவேன் மனநிறைவாய்
1. ஒன்றுமில்லா ஆபிரகாமை ஆபிரகாமே, ஆபிரகாமே என்று அழைத்து நீ உன் இனத்தையும் உன் தேசத்தையும் விட்டு புறப்பட்டு போ என்றாரே நான் உனக்கு காண்பிக்கும் தேசம் நீ கால் மிதிக்க வேண்டும் நீ கால் மிதிக்கும் தேசம் அது கானானின் தேசம் பாலும் தேனும் ஓடும் தேசம் பரனே என்ன சந்தோஷம் இவர் ஆபிரகாமின் தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் தெய்வம் நிறைவாய் நடத்திடுவாரே மனநிறைவாய் தந்திடுவாரே
2. சிறியவனை எளியவனை குப்பையிலிருந்து, புழுதியிலிருந்து எடுத்தவரே அவனை ராஜாக்களோடும், பிரபுக்களோடும் அமரச்செய்பவரே உம்மைப்போல எவரும் என்னை உயர்த்த முடியாதைய்யா எனக்கு எட்டாததை என்னில் செய்வீரைய்யா ( 2 ) தாழ்மையுள்ளவனை உயர்த்தி தரணியிலே மகிமைப்படுத்தி இவர் தாவீதின் தேவன் எனக்கு தயை செய்யும் தெய்வம் தலையை உயர்த்திடுவாரே அதை நிமிரச் செய்திடுவாரே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku