ஆசீர்வாத மழையே என்மேல் பெய்யுமே
aaseervaadha mazhaiyae enmel peyyumae
ஆசீர்வாத மழையே என்ன்மேல் பெய்யுமே (2) ஏற்ற காலத்தில் நன்மை பெறுவேனே ஏற்ற காலத்தில் நன்மை பெறுவேனே ஆசீர்வாத மழையே என்ன்மேல் பெய்யுமே (2)
ஆயிரம் மடங்காக பலன் பெற்று வாழுவேன் ஆயிரம் மடங்காக பலன் பெற்று வாழுவேன்
வலப்புறம் இடப்புறம் இடங்கொண்டு பெருகியே (2) தடைகள் இன்றியே செழித்து வாழுவேன்
கர்த்தர் என் மேய்ப்பரே மேய்ச்சலைக் காணுவேன் (2) அவருடன் நடந்துமே வெற்றியாய் வாழுவேன்
உன்னதர் நிழலிலே இன்பமாய் தங்குவேன் தீமைகள் அணுகாமல் பயமின்றி வாழுவேன்