ஆசையெல்லாம் நீர்தானையா
aasaiyellaam neerdhaanaiyaa
ஆசையெல்லாம் நீர்தானையா என் ஏக்கம் எல்லாம் நீர்தானையா என் உறவுகள் எல்லாம் நீர்தானையா என் உயிரும் பெலனும் நீர்தானைய
வானங்கள் கொள்ளாத வல்லவரே நித்திய பேரின்பம் அருள்பவரே -2 வாழ்வையே அழகாக்கி ரசிப்பவரே வள்ளலே நீர் மட்டும் என் தஞ்சமே-என்-2
வாழ்க்கையின் கசப்பெல்லாம் இனிக்குதையா -வானவர் என் இயேசு வந்ததினால் நெஞ்சுக்குள் நீடிக்கும் நிம்மதியே நீர் மட்டுமே எந்தன் எதிர்காலமே
இயேசுவே உம் அன்பால் (பில்) இழுக்கப்பட்டேன் கல்வாரி அன்பிற்கு அடிமையானேன் காலங்கள் மனிதர்கள் மாறினாலும் மாறாத இயேசுவே நீர் போதுமே