ஆருயிர் இயேசுவே
aaruyir yesuvae
ஆருயிர் இயேசுவே அடைக்கல நாதன் பாராளும் வேந்தன்
ஜெயகீதங்கள் உமக்கு ஜெயகீதங்கள்
1. தூதர்கள் போற்றிடும் துதிகளின் பிரியரே துணை வரும் தூயரே
2. ஊற்றுண்ட தைலமே ரசத்தில் மதுரமே பள்ளத்தாக்கின் லீலியே
3. சீயோனில் சேர்த்திட மரணத்தை வென்றார் ஜீவனின் விருட்சமே