ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா
aarppari aarppari alleluya
ஆர்ப்பரி (2) அல்லேலூயா அல்லேலூயா (2) ஆர்ப்பரி
1. உன் துயர் துடைத்தவர் ஸ்தோத்திரி மானிடனாக மாற்றினார். அல்லேலூயா
2. மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா
3. ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி தம் மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா
4. நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி நீதியின் பாதையில் நடத்தினார் அல்லேலூயா
5. நானே வழி என்றோரை ஸ்தோத்தரி சத்ய ஜீவன் ஈந்தார் அல்லேலூயா