ஆராய்ந்துப் பாரும் என்னை நீர் என்னருமை நாதா
aaraayndhup paarum ennai neer ennarumai naadhaa
1. ஆராய்ந்துப் பாரும் என்னை நீர் என்னருமை நாதா உம் கண்களை மறைக்க யார் துணிவார் என் பரா.
2. ஆராய்ந்து பாரும் செய்கைகள் என் நினைவுகளும் செம்மையல்லாத போங்குகள் எனக்குக் காண்பியும்.
3. அந்தரங்கப் பாவங்களை நானே கண்டுணர்ந்து வெறுக்கும் மனச் சாட்சியைத் தாங்கும் இப்பொழுது.
4. உம் வசனத்தின் அனலால் எரிந்து என் மனம் ஆவியின் நிரப்புதலால் காரும் என் ஜீவியம்.