ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
aaraayndhu mudiyaadha adhisayangalai
ஆராய்ந்து முடியாத அதிசயங்களை செய்யும் கர்த்தர் நீர் என் வாழ்வில் முடியாத முடிவனைத்தையும் முடிக்கும் கர்த்தர் நீர்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவர் நீர் இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்
1. நடந்தவையெல்லாம் நன்மைக்குத்தானே இனி நடப்பதும் என் நன்மைக்கல்லவோ என் வாழ்வில் தீமை ஒன்றும் செய்யாதவர் தீமையை அனுமதிக்கக் கூடாதவர்
நீர் செய்ததும் நன்மை செய்வதும் நன்மை எல்லாம் நன்மைகல்லவோ
2. தாமதமெல்லாம் நீர் தந்திடத்தானே-அதை தரணியெல்லாம் சொல்லிடத்தானே என் வாழ்வின் தாழ்விலிருந்து தூக்கி எடுத்தவர் என் வாழ்வில் வானவில்லை போலானவர்
3. தகுதியும் இல்லை எந்த வலிமையும் இல்லை நான் நிற்க நிலை இல்லாமற் போனேன் மனிதர்கள் மறந்தபோது எனை நினைத்தவர் ஆறுதல் அற்றபோது எனை அணைத்தவர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku