ஆராரோ ஆராரோ
aaraaro aaraaro
ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ காக்க வந்த லீலி மலரே மலரே மலரே ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ பூமியை மீட்க வந்தாரே
பிறந்தார் இயேசு பிறந்தார் பாலகனாய் இயேசு பிறந்தார் Christmas Happy Christmas New year Happy New year
1.இம்மனுவேலர் இறுதி வரை நம்மோடிருப்பார் இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ
2.நமக்கொரு பாலகன் பாரினிலே பாசமுடன் வந்தார் அதிசயமானவர் வல்லமையின் தேவன் நித்தியபிதா அவரே-2-ஆராரோ