ஆராதிப்போம் இயேசு - Bless the Lord oh my soul
aaraadhippom yesu - Bless the Lord oh my soul
ஆராதிப்போம்... இயேசு ராஜனை இராக்காலத்தில் ... நிற்கும் ஊழியரே நம் கைகளை... உயர்த்தி நேராய் ஆராதிப்போம் இயேசு ராஜனை ருசித்துப் பாருங்கள் இயேசு நல்லவர் (3) ஆராதிப்போம் இயேசு ராஜனை தூக்கியெடுத்தார் சேற்றினின்றே உறுதிப்படுத்தினார் கன்மலை மேல் புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார் துதி பாடிடுவேன்
Bless the Lord oh my soul Oh my soul Worship His Holy name Sing like never before Oh my soul I'll worship Your Holy name The sun comes up It's a new day dawning It's time to sing Your song again Whatever may pass And whatever lies before me Let me be singing When the evening comes