ஆராதிப்போம் ஆராதிப்போம் - Worship the Lord
aaraadhippom aaraadhippom - Worship the Lord
ஆராதிப்போம் ஆராதிப்போம் வானங்களில் உம்மைப் பாடி பூமியிலே உம்மைப் போற்றி ஆலயத்தில் உம்மைப் பணிந்து இயேசு உம்மை ஆராதிப்போம்
Worship the Lord worship the Lord Worship the Lord in the heavens Worship the Lord on the earth Worship the Lord in the temple Jesus Jesus beThouglorifled
Be glorified Be glorified Be glorified in the heavens Be glorified on the earth Be glorified in the temple Jesus Jesus be Thou glorified