ஆராதிப்பேன் இயேசுராஜனை
aaraadhippen yesuraajanai
ஆராதிப்போம் இயேசுராஜனை இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்தியே நாம் ஆராதிப்போம் இயேசுராஜனை
ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3) ஆராதிப்போம் இயேசுராஜனை
தூக்கினாரே சேற்றினின்றே நிறுத்தினாரே கன்மலைமேல் புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார் துதி பாடுவேன், துதி பாடுவேன்