ஆராதிப்பேன் உம்மையே
aaraadhippen ummaiyae
ஆராதிப்பேன் உம்மையே - 4 எனக்குள் ஜீவன் தந்து வாழ செய்பவரே அர்ப்பணிப்பேன் என்னையே ஆராதிப்பேன் உம்மையே
சிங்காசனம் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் நீரே - 2 ஆராதிப்பேன் உம்மையே - 2
கருணையின் பிரவாகம் நீரே கனம் மகிமைக்கு பாத்திரரே