ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
aaraadhippen ummai aaraadhippen
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்(2) என் உயிருள்ள நாள் வரையில் உம்மை ஆராதிப்பேன்(2)
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே (2)
நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என்று சொன்ன வாக்கினை நிறைவேற்றினீர்
நன்மைகள் எல்லாம் எனக்கு அருளி உயர்த்தி வைத்திரே
கொடுத்த வாக்கையும் காண்பித்த தரிசனமும் எனக்காய் நிறைவேற்றினீர் (வீர்)
கீழாகமல் என்னை மேலாக்கினீர் வாலாகாமல் என்னை தலையாக்கினீர்