ஆராதிப்பேன் நல் தேவனே - I Worship you Almighty God
aaraadhippen nal devanae - I Worship you Almighty God
ஆராதிப்பேன் நல் தேவனே இணையற்றவரே ஆராதிப்பேன் ஆவலுடன் சமாதானப் பிரபு நீரே துதி பாடுவேன் எந்தன் நீதியானீரே ஆராதிப்பேன் நல் தேவனே இணையற்றவரே
I Worship you Almighty God There is nonelike You I worship You O Prince ofpeace That is what love to do give You praise For You are my righteousness I worship You Almighty God There is none like You