ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்
aaraadhippen naan aathma manaalan en
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே அனுதினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை(2)
தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனை துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை தினம் தினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை
அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து அன்னிய பாஷையிலே அவரோடே பேசி நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும்(2) நாதனை ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm D# A# Cm
Cm F A# Cm
Cm A# G# G7
Cm A# F
Cm
Cm
A# F
G# Cm
Cm A# G# G7
Cm A# F
Cm
Cm
A# F
G# Cm
Cm A#
G# G7
Cm A# F
Cm