ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நாதனின் நன்மைகளை
aaraadhippen naan aaraadhippen naadhanin nanmaigalai
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நாதனின் நன்மைகளை தியானிப்பேன் கரங்கள் அசைத்து நன்றி சொல்லுவேன் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் -2
பல்லவி
அல்லேலூயா-8
இயேசுவின் ரத்தம் எந்தன் பாவம் மன்னித்தது இயேசுவின் ரத்தம் எந்தன் நோய்கள் நீக்கியது அவர் (கரங்களிலே என்னை சுமப்பதினால் நான் அசைக்கப்படுவதில்லை)-2
பல்லவி
அல்லேலூயா-8
ஆவியின் நல் வரங்கள் என்னில் நிறைந்திடுமே அன்பினால் எல்லாம் செய்ய கிருபை அளித்திடுமே (அந்த ஆவியிலே என்றும் நிலைத்திருக்க என்னை உமக்கே அர்ப்பணிக்கிறேன்) -2
பல்லவி
அல்லேலூயா-8