ஆராதிப்பேன் நான்
aaraadhippen naan
ஆராதிப்பேன் நான் தாவீதைப்போல ஆர்ப்பரிப்பேன் நான் யோசுவாவைப் போல
துதியின் சத்தத்தால் எரிகோ வீழ்ந்துவிடும் ஆவியின் பாலத்தால் கோலியாத் வீழ்வான்
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே ஒரு மதிலை தாண்டுவேன்
கர்த்தரை நம்புங்கள் நிலை பெறுவீர்கள் அவர் வார்த்தையை நம்புங்கள் திருப்தி பெறுவீர்கள்
இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள் எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் சொல்லுங்கள்