ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aaraadhippen aaraadhippen
பல்லவி
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன் அதிசயரே மா வல்லவர்கள் மகிமைக்கு நீர் பாத்திரரே - ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை

நீதிபரரே பரிசுத்தரே செம்மையாவைகள் உந்தன் பாதைகள் போற்றிப் புகழ்வேன் இயேசு ராஜனை தேவாட்டுக்குட்டியே உம்மை