ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aaraadhippen aaraadhippen
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவையே ஆராதிப்பேன் மூன்றிலும் ஒன்றாய் ஜொலிப்பவரை ஆராதிப்பேன் - 2 அல்லேலுயா - 4
1.மனிதனாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன் அதிசயங்கள் செய்வபவரை துதிக்கின்றேன் - 2 என்னை மீட்க வந்தவரை பாடுகின்றேன் - உயிர்க்கொடுத்து மீட்டவரை புகழ்கின்றேன் - 2 - ஆராதிப்பேன்
2.ஆவியாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன் பெலன் எனக்கு தருபவரை துதிக்கின்றேன் - 2 நதியாக புறப்படுவீர் பாடுகின்றேன் என் கூடவே இருக்கின்றீர் புகழ்கின்றேன் - 2 - ஆராதிப்பேன்
3.பிதாவாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன் இந்த அதிகாரம் தந்தவரை துதிக்கின்றேன் - 2 பிதா குமாரன் தூய ஆவியை பாடுகின்றேன் ஒன்றான மெய் தேவனை புகழ்கின்றேன் - 2 - ஆராதிப்பே