ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)
aaraadhippen aaraadhippen (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)
ஜீவ தேவனை ஆராதிப்பேன் அன்பின் தகப்பனே ஆராதிப்பேன்
ஜீவன் தந்தவரே ஆராதிப்பேன் கல்வாரி நாயகனே ஆராதிப்பேன்
பரிசுத்த ஆவியே ஆராதிப்பேன் இனிமையானவரே ஆராதிப்பேன்
அற்புதம் செய்பவரே ஆராதிப்பேன் அதிசயமானவரே ஆராதிப்பேன்
உறைவிடமானவரே ஆராதிப்பேன் மறைவிடமானவரே ஆராதிப்பேன்