ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே
aaraadhikkindren ummaithaanae
ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன்
என் அப்பா நீரே என் அம்மா நீரே எல்லாம் பாரத்துக் கொள்வீர் உந்தன் அன்பு போதுமே-எனக்கு
என் ஜீவன் நீரே என் ஆசை நீரே உம்மை நான் போற்றுவேன் துதிக்குப் பாத்திரரே- எல்லா
என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம் உந்தன் புகழ் பாடவே கிருபை தந்திடுமே -எனக்கு