ஆராதிக்கின்றேன் உம்மை
aaraadhikkindren ummai
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் உயிருள்ள நாட்களெல்லாம் ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - (2)
நீா் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் நீா் செய்த தியாகங்களை நினைக்கின்றேன் - (2)
உள்ளம் நிறைந்தவனாய் உம்மை ஆராதிக்கின்றேன் உயிருள்ள நாட்களெல்லாம் உள்ளம் நிறைந்தவனாய் உம்மை ஆராதிக்கின்றேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - (2)
சேற்றினில் வாழ்ந்தென்னை தூக்கியே கன்மலை மேலே நிறுத்தினீரே - (2)
புழுதியில் வாழ்ந்தென்னை தூக்கியே ராஜாக்கள் மத்தியில் அமரச்செய்தீா் - (2)